தலக்கறி மிளகு தொக்கு – ராதிகா ஆனந்தன்

தலைக்கறியுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து முதலில் வேக வைத்து கொள்ளவும்..
தனியாக வாணலியில், சீரகம், மல்லி, சோம்பு, எல்லாம் சிறிது சிறிது சேர்த்து, கிராம்பு 1, சிறிய பட்டை 1, மிளகு 1 tablespoon சேர்த்து வறுத்து பொடித்து கொள்ளவும்.
அதே வானலியில் , வெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து 1 கப் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சிறிது வதக்கி, பச்சை மிளகாய் 2 கீரியது, மிளகாய் பொடி அரை ஸ்பூன், மல்லி பொடி அரை ஸ்பூன் வதக்கி ஒரு தக்காளி சேர்த்து வதக்கி நன்கு மசித்து தண்ணீர் தெளித்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வெந்ததும் வெந்த கறியை சேர்த்து கிளறி தண்ணீர் வற்றியதும் பொடித்த பொடியை தூவி பிரட்டி கொத்தமல்லி தூவி லெமன் சாறு பிழிந்து பரிமாறவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media