திருநெல்வேலி மட்டன்அக்னி கடாய் – மொகமைது கனி

திருநெல்வேலி மட்டன்அக்னி கடாய் !

சமையல் குறிப்பு:: மொகமைது கனி
தேவையான பொருட்கள் !
1 மட்டன் 1/2 கிலோ
1 பட்டை சிறிய துண்டு
1 கிராம்பு 3
1 ஏலக்காய் 3
1உப்பு
1 மிளகாய் தூள் 1 டி ஸ்பூன்
1 இஞ்சி பூண்டு 2 ஸ்பூன் அரைத்தது
1 தயிறு 1/2 கப்
2 நெய் 3 ஸ்பூன்
2 தண்ணீர் தேவைக்கு
2 மல்லி கீரை சிறிது
2 சின்ன வெங்காயம் 10
2 தக்காளி -1
செய்முறை !

1ல் கூறிய அனைத்தையும் நன்றக மிக்ஸ் செய்து 1/2 மணி நேரம் வைத்து பிறகு 2ல் கூறிய அனைத்தையும் கடாயில் நெய் விட்டு வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக வதக்கவும் வதந்கியுடன் 1ல் கூறிய மிக்ஸ் செய்துள்ள மட்டனை நன்றாக கிளரவும் தண்ணீர் விட்டு வெகும் நன்றாக சுண்டி சாப்பிட்டால் சுவை அருமைய இருக்கும் சூப் போல வேண்டும் என்றாலும் சாப்டலாம் குறைத்து சுண்டும் நிலைக்கு வரும்போது குறைத்து சுடு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி மல்லி கீரையை வெட்டி தூவி சாப்பிடவும்…..

Follow us on Social Media