தேங்காய் பால் காடைக் கறி – யசோ குணா

சுத்தம் செய்த காடை. 1 கிலோ

கெட்டி தேங்காய் பால். 1 கப்

(இஞ்சி , பூண்டு , ப. மிளகாய் , கறிவேப்பிலை)விழுது தேவைக்கு

பொடியாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி , புதினா தேவைக்கு

வெண்ணெய் , கடுகு , மஞ்சள் தூள் , பேலியோ மசாலா , உப்பு , தேவைக்கு..

14606311_892566164212067_6470701332205183585_n

செய்முறை :

கடாயில் வெண்ணெய் சேர்த்து தாளித பொருட்களை தாளித்து , காடையை கொட்டி பிரட்டி நிறம் மாறியதும் மஞ்சள் , மசாலா , உப்பு , சேர்த்து பிரட்டவும் ..

மூடிவைத்து 10 நிமிடம் கழித்து , தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும் , தண்ணீர் முழுவதும் வற்ற 10 நிமிடம் ,..

செம ! செம ! டேஸ்ட் ..

14721718_892566477545369_6352650877269998357_n

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media