நீர் வாத்து சுக்கா – யசோ குணா

அரைக்க தேவையான பொருட்கள்:

இஞ்சி. ஒரு துண்டு

பூண்டு. ,5 பல்

ப மிளகாய். 1

தக்காளி. 1

தாளிக்க

வெண்ணெய்

சில்லு போட்ட தேங்காய் 50 கிராம்

கடுகு & கறிவேப்பிலை

பேலியோ மசாலா தேவைக்கு

மஞ்சள் தூள்.

உப்பு .

14729213_895992153869468_1103626974213306532_n

செய்முறை ,:

வாத்தை நன்றாக கழுவி ! உப்பு மஞ்சள் தூள் சேர்த்து , பிசறி வைக்கவும்.

பின்னர் கழுவி எடுக்கவும்.

குக்கரில் வெண்ணெய் போட்டு , கடுகு கறிவேப்பி தாளித்து பின் அரைத்த கலவையை சேர்க்கவும் , உப்பு பேலியொ மசாலா சேர்த்து ,வதங்கிய பின்னர் , கறியை சேர்த்து கிளரி மூடிவைக்கவும் , 8 விசில் வரனும்.

வாணலியில் சில்லு போட்ட தேங்காயை வெண்ணெயில் வதக்கி வெந்த கலவையை கொட்டி பிரட்டவும் , 5 நிமிடத்தில் தண்ணீர் வற்றிடும் ..

தேங்காயில் பிரட்டிய சுக்கா தயார்.

இந்த உணவில் புரோட்டின் & கொழுப்பு இரண்டும் தேவையான அளவு கிடைத்திடும்.

சளி பிடித்த சமயங்களில் இரண்டு முறை இந்த சுக்கா செய்து உண்டால் சளி போயே போய்டும்..மல்லி தூவி பரிமாறலாம்..

( பேலியோ மசாலா கைவசம் இல்லாதவர்கள் , அளவு போதும் நாங்களே தயாரிக்கலாமே என எண்ணினால் , ரெசிபி இங்கேயே தான் இருக்கு தேடி எடுக்கவும்.
நன்றி!!

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media