நெய் மசாலா முட்டை தொக்கு – ஹரிஷ்குமார் பாண்டியன்

தேவையான பொருட்கள்.
……………………………………………..
1.முட்டை அவித்தது 4.
2.நெய் தேவையான அளவு.
3.பெ.வெங்காயம் 2.
4.தக்காளி 1.
5.மிளகாய் தூள் 2 தே.கரண்டி.
6. தணியா தூள் 2 தே.கரண்டி.
7.சீரக தூள் 2 தே.கரண்டி.
8.இந்துப்பு 2.தே.கரண்டி.

செய்முறை.
………………….
அவித்த முட்டையை சரிபாதியாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும், பின்பு சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம் தக்காளியை இரும்பு சட்டியில் சிறிது நெய் ஊற்றி வதக்க வேண்டும்,நன்கு வதங்கிய பின்பு மேலே குறிப்பிட்டுள்ள அளவு மிளகாய்,தணியா,
சீரக தூள்களை போட்டு நன்கு வதக்க வேண்டும் இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெட்டி வைத்துள்ள முட்டையை போட்டு மசாலா படும்படி பிரட்டி எடுத்தால் சுவையான நெய் மசாலா முட்டை தொக்கு ரெடி நண்பர்களே.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media