நெல்லிக்காய் பீர்க்கங்காய் தோல் துவையல் – ராதிகா ஆனந்தன்

14600881_1211756768892210_6872692058761875324_n

வாணலியில் தே. எண்ணெய் ஊற்றி, இரண்டு சின்ன பல் பூண்டு, ஒரு சின்ன துண்டு இஞ்சி, கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மல்லி விதை, ஒரு கைப்பிடி அளவு பீர்க்கங்காய் தோல், 2 நறுக்கிய நெல்லிக்காய், 2 தேக்கரண்டி தேங்காய் துருவியது, 3 வரமிளகாய், ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொறுமையாக வதக்கி பீர்க்கங்காய் தோல் சுருங்கி வந்தப்பின் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து துவையல் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.. நெல்லிக்காயை கடைசியில் சேர்த்து பச்சையாக கூட அரைத்து கொள்ளலாம்.. ஆம்லேட், பேலியோ தோசை போன்ற அனைத்து பேலியோ வகையாருக்கு ஏற்ற சைடு டிஷ் .

சமையல் குறிப்பு:

Follow us on Social Media