நெல்லி மிளகாய் பச்சடி- சரவணன் பெருமாள்

என்னுடைய சின்ன வயதில் ஸ்கூலுக்கு எதிரே உள்ள பாட்டி கடையில் இந்த நெல்லி மிளகாய் பச்சடி ரொம்பப் பிரபலம். எங்களுக்கு 10 காசுக்கும் 5 காசுக்கும் பாட்டி கொடுக்கும் எதிலும் சிறிது அன்பும் கரிசனமும் கலந்தே இருக்கும். சமீபத்தில் ஊருக்கு சென்ற போது அந்த பாட்டியை பார்க்கச் சென்றேன் அவர் இறந்து ரொம்ப நாள் ஆனதாக அவரது மகன் சொன்னார். எனக்கு பிடித்த நெல்லிப் பச்சடி உங்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன்.

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – 2
பச்சை மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 2 பின்ச்
உப்பு – தேவைக்கு

14724446_1249315738452192_3990913970320929922_n

செய்முறை:

ஒரு சிறிய உரலில் மேற்சொன்ன அனைத்தையும் ஒன்றாக கலந்து இடித்தால் புளிப்பான, காரமான சூப்பரான நெல்லிப் பச்சடி ரெடி.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001213348037

Leave your vote

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Follow us on Social Media