பச்சிலை காய்கறி சாறு – யசோ குணா

தேவையான பொருட்கள் :

அகத்தி கீரை , முருங்கை கீரை , புளிச்ச கீரை , வெந்தய கீரை , மிளகு தக்காளி கீரை தவிர்த்து எதுவும் எடுக்கலாம்.

கீரை 1 கைப்பிடி

புதினா ”

மல்லி. ”

கறிவேப்பிலை ”

கேரட் 1

வெள்ளரி. 1

தக்காளி. 1

இஞ்சி 1 துண்டு

பூண்டு 4 பல்

பசுமஞ்சள். 1 துண்டு

எழுமிச்சை. 1/2 பழம்

பெ நெல்லிக்காய். 3

செய்முறை

எழுமிச்சை தவிர்த்து , அனைத்தையும் மண்போக நன்றாக கழுவி சுத்தம் செய்து வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் 10 நிமிடம் அமிழ்த்தி வைக்கவும் ( காட்டம் குறைவதற்கு )

பின்னர் ஜுசரில் போட்டு மை போல் அரைத்து எழுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்..

ப்ப்ப்ப்ப்ப்பாபாபா .. சுசுசும்ம்ம்மாமாமா .. கிர்ருனு இருக்கும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media