பச்சை குருமிளகு துவையல்- ராதா ராதாமாணிக்கம்

தேவையான பொருட்கள்:

பச்சை குருமிளகு சிறிது அளவு வரமிளகாய் ஓன்று

புளி சிறிதளவு தேங்காய் ஒரு துண்டு

தேவையானளவு உப்பு

குருமிளகை சிறிது

செய்முறை:

எண்ணெயில் நன்றாக வதக்கி அதனுடன் காய்ந்த மிளகாய்,உப்பு, தேங்காய் , புளி சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்தால் டச்சை குருமிளகு துவையல் ரெடி.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100002410194324

Follow us on Social Media