பட்டர் குகன் இறைச்சி – செந்தழல் ரவி

———————

முழு செய்முறையும் கானொளி காட்சியாக. கண்டு மகிழவும் !

– உப்பு அதிகம் போடவேண்டாம் (சமைத்த பின் தேவைக்கேற்ப போடலாம்)
– சில்லி ப்ளேக்ஸ் இல்லை என்றால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
– மொத்த குக்கிங் 15 முதல் 20 நிமிடம் அடுப்புக்கு ஏற்றது போல. சுவைத்து பார்த்து இறக்கவும்.

பின் குறிப்புகள்
————–

வாணலில் இருந்த எண்ணை அப்படியே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு அடுத்த நாட்களில் ஆம்லேட் போட உபயோகப்படுத்தலாம்.

இறைச்சி 400 கிராம் சாப்பிட்டேன் மீதி அடுத்த நாளைக்கு.

வாரியர் டயட்டில் பசித்தால் ஒரு துண்டு சீஸ் சாப்பிடுவேன்

Follow us on Social Media