பனீர் குடமிளகாய் ஃப்ரை – RTN. கண்ணன்

தேவையான பொருட்கள்:

பனீர் – 2 கப்
பெரிய குடமிளகாய் – 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்
தேங்காய் பால் : 2 தேக்கரண்டி
பூண்டு (சிறிதாக நறுக்கியது) : 1/ தேக்கரண்டி
பச்சைமிளகாய் (சிறிதாக நறுக்கியது) : 1 தேக்கரண்டி
நெய் : 2 தேக்கரண்டி
உப்பு & மஞ்சள் தூள் : தேவையான அளவு

செய்முறை:

பனீரை துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வருத்து தனியே வைக்கவும். அதே நெய்யில் வெங்காயம், பூண்டு & பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகள் & மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து, தேங்காய் பால் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

சுவையான குடமிளகாய் பனீர் ஃப்ரை தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media