பன்னீர் உருண்டை- சங்கீதா பழனிவேல்

தேவையானவை:

பன்னீர் -200 கிராம்,

கேரட்-2 ,

பச்சைமிளகாய்-5 ,

கரம் மசாலா-1 டிஷ்பூன்,

மிளகாய்தூள்-1 டிஷ்பூன்,

ஆளிவிதை பொடி-2 டிஷ்பூன்,

உப்பு, பட்டர், கொத்தமல்லிதழை சிறிதளவு.
செய்முறை#
பன்னீர், கேரட்டை துருவி எடுத்து கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக கட் செய்து துருவிய பன்னீர், கேரட் உடன் சேர்க்கவும்.பிறகு மேலே உள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டி தோசைகல்லில் பட்டர் சேர்த்து ப்ரை செய்தால் ரெடி….!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media