பன்னீர் எக் குழிப்பணியாரம் – ஹெமலதா

பன்னீர் எக் குழிப்பணியாரம்:

தேவையான பொருட்கள் :
முட்டை 3 ,

வெங்காயம்,

பன்னீர்,

சீஸ்,

மிளகாய்த்தூள்,

உப்பு,

பால்
செய்முறை:


முட்டையை அடித்து கொண்டு வெங்காயம் பொடியாக நறுக்கி கலந்து பன்னீர், சீஸ் துருவி உப்பு மிளகாய் தூள் மல்லி இலை சேர்த்து கலந்து பணியார கல்லில் பட்டர் விட்டு சுட்டு எடுக்கவும்….

 

சமையல் குறிப்பு :

Follow us on Social Media