பன்னீர் முட்டை கட்லட் – டாலி பாலா

தேவை,

1 ,பன்னீர் வீட்டில் செய்தது, 200 Gms .கடையில் வாங்கினால் துருவி உபயோகிக்கவும்
2 காரட் ஒன்று துருவியது சிறிது
3 பச்சை மிளகாய் 3 சிறிய துண்டுகள
4 சீரக தூள் 1tsp
5 உப்பு தேவையான அளவு
6 செந்தழல் மசாலா தூள் 1 tbsp
7 சீஸ் ஒரு துண்டு துருவியது or சீஸ் spread,,,one tbsp just for binding
8 இஞ்சி பூண்டு பேஸ்ட்
9 முட்டை ஒன்று அடித்து வைக்கவும்

13731629_10206353145899710_7898087939001890587_n

முட்டை தவிர பாக்கி எல்லா பொருட்களையும் நன்றாக பிசைந்து அதை வில்லைகளாக தட்டி ஒரு இருபது நிமிடம் fridgeல் வைத்து பின் முட்டை batterல் dip செய்து கொஞ்சம் நெய் அல்லது தேங்காய் எண்ணை விட்டு OTG ல் bake mode 10 min grill mode 20 min வைத்து எடுக்கவும். கண்டிப்பாக திருப்பி போட்டு இரண்டு பக்கமும் ரோஸ்ட் செய்ய வேண்டும்

சாதாரண தவாவிலும் செய்யலாம்

சமையல் குறிப்பு: 

Leave your vote

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Follow us on Social Media