பன்னீர் டைனமிக் – சங்கீதா பழனிவேல்

தேவையானவை:

பன்னீர்-200 கிராம்,

மிளகாய்தூள்-,உப்பு தேவையான அளவு,

தாளிக்க- வெண்னை-2 டிஷ்பூன்.

செய்முறை#

பன்னீரிரை சிறய துண்டுகளாக வெட்டி தோசைகல்லில் சிறிது நெய் சேர்த்து ப்ரை செய்து கொள்ளவும் பிறகு கடாயில் சிறிது பட்டர் சேர்த்து கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு ப்ரை செய்த பன்னீரை கலந்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் ரெடி….

சமையல் குறிப்பு :

Follow us on Social Media