பன்னீர் தயிர் பச்சடி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
பன்னீர் 150 கிராம்
தயிர் 1 கப்
தாளிக்க கடுகு,மிளகாய் வத்தல் 1 கருவேப்பிலை,கொத்தமல்லி,பெருங்காயத்தூள்,உப்பு தேவையான அளவு
செய் முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும்,கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை,பெருங்காயம் மிளகாய் வத்தல் போடவும்.அதிலேயே பன்னீர் போட்டு உதிர்ந்து விடாமல் ஒரு கிளரு கிளரி தயிரில் போடவும்.சுவையான பன்னீர் தயிர் பச்சடி ரெடி

சமையல் குறிப்பு :

Follow us on Social Media