பன்னீர் – தேன்மொழி அழகேசன்

1. ஒரு விரல் அளவுக்கு வெட்டி தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி எடுக்கப்பட்ட பன்னீர் 200 கிராம்
2 .கார சட்னி: சின்ன வெங்காயம்+ தக்காளி+ மிளகாய் தூள்+ உப்பு.(மிக்சியில் அரைத்துக் தாளித்து ஊற்றவும்)
3.பொடி:ஆளி விதை+ கறிவேப்பிலை+ உப்பு.ஆளிவிதை பொடி ஒமேகா 3 உள்ளது.சைவம் எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு 1 தேக எடுக்கலாம்.பொடி பண்ணி ஆம்லெட் காய் சேலட் மேல் தூவிக் கொள்ளலாம்.(பச்சையாக ..வறுக்க கூடாது)
4. தக்காளி ரசம்:கனிந்த தக்காளி+ சீரகம் மிளகு+ பூண்டு+ உப்பு+ மஞ்சள் தூள்+ கறிவேப்பிலை+ கொத்தமல்லி.தாளிக்க கடுகு+ நெய்+ கறிவேப்பிலை. எப்பவும் ரசம் செய்யும் முறை
செய்ய தேவையான நேரம் 20_30 நிமிடம்
நபர் ஒருவருக்கு பரிமாரலாம்

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media