பன்னீர் பெப்பர் லெமனாய்டு – ஸ்ரீராம் சுப்பிரமணியன்

250gms – பண்ணீர்
1 tbspn – மஞ்சள் தூள்
அரை மூடி லெமன்(சாறு)
பெப்பர் பொடி
உப்பு தேவைக்கு ஏற்ப
2 spoon – ஆளிவ் ஆயில்

பண்ணீர் ஐ துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

மிதமான தீயில்,கடாயில் ஆளிவ் எண்ணையை ஊற்றி நறுக்கிய பண்ணீர் ஐ போடவும், அதனுடன் சிறுது மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து பிரட்டவும். அதில் சிறிது தண்ணீர் தெளித்து மறுபடியும் பிரட்டி 2 நிமிடம் மூடி வைக்கவும்.

2 நிமிடம் கழித்து பன்னீரை இறக்கி, அதில் பெப்பர் பொடி மற்றும் லெமன் சாறு புழிந்து பிரட்டவும்.

உங்கள் பண்ணீர் பெப்பர் லெமனாய்டு ரெடி. இதை மிக குறுகிய நேரத்தில் தயார் செய்து விடலாம்.

Follow us on Social Media