பன்னீர் பைட்ஸ் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தே.பொ.
பன்னீர் – 100 கிராம்
Yaso Guna – வின் அரைத்த மசாலா – 1 தே.க.
உப்பு – 1/2 தே.க.
மிளகாய்தூள் – 1/2 தே.க.
வெண்ணை – 1 மே.க.

செய்முறை
1. நான்ஸ்டிக் பானில் வெண்ணை போட்டு, உருகியதும் உப்பு, மிளகாய்தூள், அரைத்த மசாலா சேர்த்து, ஒரு கிளறு கிளறி, பன்னீரை சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.
2. மசாலா பன்னீரில் நன்கு சேர்ந்ததும் இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி, சூடாக பறிமாறவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media