பள்ளிபாளையம் மஷ்ரும் – சங்கீதா பழனிவேல்

தேவையான பொருள்கள்:- 200 கிராம் மஷ்ரும், 1- பெரிய வெங்காயம், தேங்காய், வரமிளகாய், மஞ்சள் தூள் ,உப்பு,இஞ்சி,பூண்டு விழுது
செய்முறை:-
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் ் பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு பல்லு பல்லாக வெட்டிய தேங்காய், காரத்துக்கேற்ப சிறிதாக கில்லிய வரமிளகாய், காளான்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் பள்ளிபாளையம் மஷ்ரும் ரெடி.

 

சமையல் குறிப்பு :

Follow us on Social Media