பாதாம் கோகோ – சிவ ஜோதி

குக்கீஸ்:
தேவையான பொருட்கள்:
பாதாம் 20
தேங்காய் துருவல் காய்ந்தது 1 கப்
நெய் 11/2 tbl sp
பால் 2 tblsp
சோடா உப்பு சிறிது

செய்முறை:
பாதமை நன்கு நைஸாக பொடிக்கவும்.
தேங்காயை கொரகொரவென்று பொடிக்கவும் .
இதோடு சிறிது சோடா உப்பை நன்றாக கலக்கிய பின் நெய் சேர்த்து பிசையவும்.
இப்போது பாலையும் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயில் சிறு கரண்டியால் எடுத்து போட்டு 180 டிகிரியில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கப் கேக் ட்ரேயில் வைத்தால் படத்தில் உள்ள வடிவம் கிடைக்கும்.
சுவையான குக்கீஸ் தயார் .. !!

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000780602602

Follow us on Social Media