பாதாம் பிஸ்தா பால் – சுமி வெங்கட்

பாதாம் பருப்பு : 100 gm
பிஸ்தா பருப்பு : 20 gm
ஏலக்காய் : 3 ( வாசனைக்காக )
ஒரு வாணலியை சூடாக்கி ( எண்ணெய் ஊற்றக்கூடாது ) அதில் பாதாம் & பிஸ்தா பருப்பை போட்டு வணக்கவும். பருப்புகள் சூடாகும் வரை வறுத்தால் போதும், அதிகம் வறுத்தால் பருப்புகள் கருப்பாகி விடும். பின் அதில் ஏலக்காய் போட்டு இறக்கவும். சிறிது ஆறியபின் மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி, 1 டம்பளர் பாலில் 2 tsp போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் (அ ) சூடான பாலில் அப்படியே கலந்தும் குடிக்கலாம். சிறிது குங்குமப் பூ சேர்த்து கொண்டால் சுவை கூடும்.
மேற்கூறிய பொடியை அதிகமாக செய்து கண்ணாடி பாட்டிலே போட்டு பிரிட்ஜ் இல் வைத்து கொள்ளலாம்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000254825112

Follow us on Social Media