பாலக் கீரை சூப் – திலகவதி மதனகோபால்

கீரை

தேவையானவை

பாலக்கரை 1 கட்டு
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
கிரிம் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகு

செய்முறை

பாலக்கரை, தக்காளி, வெங்காயம், தண்ணீர் 3 டம்ளர் உற்றி குக்கரில் 4 விசில் விட்டு ஆற வைத்து மிக்ஸியில் அடித்து வடித்துக் கொள்ளவும்.

வடசட்டியில் ஊற்றி, மிளகு பொடி, உப்பு போட்டு கொதி வந்ததும் இறக்கவும். பரிமாறும் முன் கிரிம் சேர்த்து பரிமாறவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000094131255

Follow us on Social Media