பாலக் முட்டை பொடிமாஸ் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்
முட்டை – 4
பாலக்கீரை – 100 கிராம்
குடைமிளகாய் – 1
சிக்கன் (அ) மட்டன் குழம்பு – 1/2 கப்
கறிமசால் பொடி – 1 தே.க.
உப்பு – தேவைக்கு
நெய் – 2 தே.க.

செய்முறை
1. கடாயில் நெய் ஊற்றி பாலக்கீரையை வணக்கவும்.
2. பாதி வெந்ததும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வணக்கி, கறிமசால், உப்பு சேர்த்து, குழம்பை ஊற்றவும்.
3. நீர் நன்கு வற்றியதும், முட்டையை உடைத்து ஊற்றி வெந்ததும், நன்கு கொத்தி விட்டு இறக்கவும்.

 சமையல் குறிப்பு: 
Follow us on Social Media