பிளாக்ஸ் சீட் கஞ்சி – சரபோஜிராஜன்

தேவையான பொருட்கள் :-

பிளாக்ஸ் சீட் பவுடர் 100 கிராம்
பெரிய வெங்காயம் ஒன்று
தேங்காய் துருவல் கால் மூடி
இஞ்சி சிறிதளவு
பச்சைமிளகாய் இரண்டு
கருவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு ருசிக்கேற்ப.
தயிர் 50 மிலி

செய்முறை;-

முதலில் பிளாக்ஸ் சீட் பவுடரை இரண்டு டம்ளர் நீர் விட்டு கரைத்து கொள்ளவும்,
அதை அப்படியே 10 நிமிடம் வேக வைக்கவும். கஞ்சி பதத்தில் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சிறிதாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், துண்டு துண்டாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய், கருவேப்பிள்ளை , கொத்தமல்லி, தயிர் , உப்பு (தேவையான அளவு) ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்,

சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்,

மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
உடனடியாக தயாரிக்கலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media