பிஷ் தந்தூரி – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தே.பொ.
வஞ்சரம் – 5 துண்டுகள்
மிளகாய்தூள் – 1 தே.க.
தயிர் – 3 மே.க.
உப்பு – 1 தே.க.
கறிமசால் பொடி – 1 தே.க.
எலுமிச்சைச்சாறு – 1 மே.க.
காஷ்மீரி மிளகாய்தூள் – 1 மே.க.
மிளகுதூள் – 1 தே.க.
சீரகபொடி – 1 தே.க.
இஞ்சி பூண்டு விழுது – 1 மே.க.

செய்முறை
1. சுத்தம் செய்த மீனில் மேற்சொன்ன எல்லாவற்றையும் கலந்து, 3 மணி நேரம் ஊற வைத்து, கிரில்- லில் வைத்து, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media