புடலை ரோல் – வித்யா சவுந்தர்யா

பொருட்கள்:
1. புடலை – 1 (2 இன்ச் துண்டுகள்)
2. காலிஃபிளவர் ( இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைத்த பூக்கள் )
3. கடுகு, சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை – தாளிக்க
4. மிளகாய் தூள், சீரகத்தூள் – தேவைக்கேற்ப.
5. தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப
6. தேங்காய துருவல்
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கவும். வேக வைத்த பூக்கள் , மிளகாய்த்தூள் , சீரகத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
2. வெட்டிய புடலங்காய்களை, காலிஃபிளவர் வேகும் பொழுதே வேக வைத்து கொள்ளவும்.
3. காலிஃபிளவர் கலவையை ஸ்டஃப் செய்து ஓவன் க்ரில் அல்லது air frier ல் 15 நிமிடம் கிரில் செய்யவும். இரண்டும் இல்லையெனில் nonstick Pan-ல் Shallow fry செய்யலாம் .
காலிஃபிளவருக்கு மாற்றாக எந்த வகை (பனீர், சீஸ், காய்கறி)பொரியலையும் ஸ்டஃப் செய்யலாம்)

சமையல் குறிப்பு :

Follow us on Social Media