புதினா கோஸ் சாலட் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

முட்டைகோஸ் : அரை கிலோ
புதினா : 50 இலைகள் ((பொடியாக்கிகொள்ளவும்)
பூண்டு : 6 பல் (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் : 2 பல் (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
வெண்ணை : 3 தேக்கரண்டி
இந்துப்பு : தேவையான அளவு

செய்முறை :

ஒரு கடாயில் வெண்ணை விட்டு, உருகியதும் பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, பின் நறுக்கிய முட்டைகோஸ், புதினா & இந்துப்பு சேர்த்து பிரட்டி மூடி போட்டு, மிதமான தீயில் வேக விடவும். அரைப்பதம் வெந்தால் போதும், இறக்கி விடவும்.

சுவையான புதினா கோஸ் சாலட் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media