பூசணிக்காய் சூப் – யசோ குணா

சிறு துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காய் துண்டுகள்

4 பல் பூண்டு , சிறிய துண்டு இஞ்சி , சிறிது கறிவேப்பிலை ,மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வேகவைக்கவும் .

வெந்த கலவையை கூழ் போல் அரைத்துக்கொள்ளவும் .

வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு சோம்பு தூள் , சீரகதூள் , பெருங்காயம் சேர்த்து கலக்கி விடவும் .

13886949_852851941516823_7856943815770931143_n

பின்னர் அரைத்த கலவையை சேர்த்து கொதித்தவுடன் ,

ஒரு கரண்டி யோகர்ட் மற்றும் வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அடித்து க்ரீம் போல் அடிக்கவும்

அடுப்பை நிறுத்தி மிளகுதூள் சேர்த்து கலக்கி , க்ரீம் சேர்த்து பருகலாம் ..

வாழ்க கொழுப்புடன்..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media