பெப்பர் சிக்கன் – லோகனாதன்

தேவையான பொ௫ள்கள்

சிக்கன் 500கி
தேங்காய் எண்ணெய்

௮றைக்க

மிளகு_ 2 spoon
இஞ்சி பூண்டு விழுது_ 2spoon
கறிவேப்பிலை
கொத்தமல்லி
வெங்காயம் 1
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு
௭லுமிச்சை சாறு

செய்முறை

சுத்தம் செய்த சிக்கனில் ௮றைத்த கலவையை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து கலந்து வைத்துள்ள சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும். ஊற்றிய ௭ண்ணெய் வ௫ம் வரை நன்கு வதக்கவும். சுவையான பெப்பர் சிக்கன் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media