பேஃட் ஆம்லேட் – புகழ் பட்டுராஜன்

தேவையான பொருட்கள்

பீப் பேஃட் -100கி சிறு துண்டுகளாக
முட்டை -2
இஞ்சி பூண்டு சோம்பு சிறிது
மிளகாய் பொடி
மிளகு பொடி
மஞ்சள் தூள்
கரம் மசாலா அனைத்தும் சிறிது

செய்முறை:
கடாயில் 1/2 ஸ்பூன் நல்லெண்ணை
ஊற்றி காய்ந்ததும் தட்டிய இஞ்சி பூண்டு சோம்பை போட்டு வதக்கியதும் பேஃட்டை போட்டு சிம்மில் வைத்து வதக்கவும்.உடனே மசாலா பொருட்களுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
படத்தில் காட்டிய பதம் வந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.
முட்டையை உடைத்து நன்றாக கலக்கி தோசை கல் காய்ந்ததும் ஒவ்வொரு முட்டையையும் பரவலாக ஊற்றி அதன் மேல் பேட் மசாலாவை பரப்பவும்.முட்டை பதமாக வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்துவிடலாம். இந்த அளவில் இரண்டு ஆம்லெட் செய்யலாம்.

நியூட்ரிஷனல் பேஃக்ட்

கலோரி-850
புரோட் -24கி
பேஃட் -83கி
கார்ப் -2கி
செலவு -45.00 மட்டுமே

14980659_1147888575302165_8641582719141921184_n

புரோட்டின் அளவை கட்டுபாட்டில் வைத்திருக்க(யூரிக் ஆசிட் மற்றும் கிட்னி பிரச்சினை)நல்ல உணவு.செலவும் மிக குறைவே.சுவையோ அபாரம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100002430997390

 

Follow us on Social Media