பேலியோ இஞ்சி சட்னி – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

தக்காளி – 2
பூண்டு – 4
இஞ்சி – சிறிது
காய்ந்த மிளகாய் – 5
நல்லெண்ணெய் – தே. அளவு
உப்பு – தே. அளவு
கடுகு – தே. அளவு

#செய்முறை ::

*தக்காளி,பூண்டு,இஞ்சி ,கா.மிளகாய் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து உப்பு சேர்க்கவும்.

*நல்லெண்ணெயில் கடுகு தாளித்து அரைத்த கலவையில் சேர்க்கவும்.

* சுவையான இஞ்சி சட்னி தயார்.

{ குறிப்பு : தேவையானவர்கள் வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media