பேலியோ ஐஸ்கிரீம் | குழந்தைகளுக்கு – ராதிகா ஆனந்தன்

ஒரு கப் எருமை பாலை நன்றாக காய்ச்சி, அதில் 2 – 3 குங்குமப்பூ சேர்த்து, நன்றாக காய்ச்சிய தும், தேங்காய் மாவு 2 tablespoon தண்ணீரில் கரைத்து கொதிக்கின்ற பாலில் ஊற்றி சற்று கெட்டியாகும் வரை காய்ச்சி இரக்கவும், நன்கு ஆறியதும், 5 – 10 பாதாம் நறுக்கியது, 2 – 4 தேன் சுவைக்கேற்ப , 2 பெரிய ஆப்பிள் பொடியாக நறுக்கியது சேர்த்து நன்றாக கலந்து ஒரு கப்பில் ஊற்றி மூடி வைத்து பிரீசரில் வைத்து 6 மணி நேரம் வைத்து பொறுமையாக காத்திருந்து வெளியே எடுத்து கொள்ளவும்..

14681752_1208015599266327_8440147873898732102_n

தண்ணீரில் அந்த கப்பை கப்பல் போல் மிதக்க விட்டு சிறிது நேரம் களித்து வெளியே எடுத்து கொள்வோம். ஐஸ் கிரீம் தயார்..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001736941825

Follow us on Social Media