பேலியோ கட்லெட் – தினேஷ் சிந்தாமனி

தேவையான பொருட்கள்.
1. பன்னீர்
2. காளிஃபிளவர்
3. கேரட்
4. முட்டை 1
5. ஆலிவ் எண்ணெய் / வெண்ணை
6. கருவேப்பிலை
7. பூண்டு
8. பச்சை மிளகாய்
9. கரம் மசாலா
10. சீரக தூள்
11. மிளகு தூள்
12. மஞ்சள் தூள்
13. உப்பு

செய்முறை:
1. காளிஃபிளவரை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்த வெண்ணீரில் போட்டு சுத்தம் செய்து துருவி கொள்ளவும். அதனுடன் பன்னீர் கேரட்டையும் துருவி சேர்க்காவும்.
2. 4-13 உள்ள பொருட்களை துருவிய கலவையோடு சேர்த்துக் கலந்து கொள்ளவும்
3. வேண்டிய வடிவத்தில் தட்டி OTGஇல் 15-20 நிமிடம் வைத்தெடுக்காவும். OTG இல்லையெனில் தோசை தவாவில் வெண்ணை இட்டு பொரித்து எடுக்கவும்.
4.புதினா சட்னியுடன் அருமையாக இருக்கும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media