பேலியோ சில்லி சாஸ் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

பச்சை மிளகாய் – 15
ஆப்பிள் சைடர் வினிகர் – 4 ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
உப்பு – 1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்

#செய்முறை ::

*எண்ணெயில் சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் வதக்கவும்,
*1 டம்ளர் நீர் ஊற்றி உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை மூடி வைக்கவும்,
*சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் கலவையை வினிகருடன் சேர்த்து நைசாக அரைத்தால்
*சுவையான பேலியோ சில்லி சாஸ் தயார்.
*காற்றுபுகாத டப்பாவில் சாஸை இட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு :

Follow us on Social Media