பேலியோ தக்காளி சாஸ் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

தக்காளி -10
ஆப்பிள் சைடர் வினிகர் – 1/2கப்
மிளகாய் தூள் – 1ஸ்பூன்
உப்பு – 1/2ஸ்பூன்

#செய்முறை::

*தக்காளியை துண்டுகளாக வெட்டி குக்கரில் 1 டம்ளர் நீர் சேர்த்து 2 விசில் விடவும்,
*கலவையை மிக்சி ஜாரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்,
*அரைத்த தக்காளி விழுதை வடிகட்டிக் கொண்டு,
*அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி மிளகாய் தூள் ,உப்பு ,வினிகர் சேர்த்து நன்றாக கலவை சுண்டும் வரை அடுப்பை மெதுவாக வைத்து கொதிக்க விடவும்.
*நன்றாக சுண்டியவுடன் அடுப்பை அனைக்கவும்,ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

குறிப்பு :

Follow us on Social Media