பேலியோ பலூடா – யசோகுணா

தேவையான பொருட்கள்:

துளசி விதைகள் – 10கி
கொய்யா(அரை பதம்) – 1
வெண்ணெய் பழம்(அவகோடா) – 1
பால் – 30 மில்லி
பாதாம் துருவியது – 3 எண்ணிக்கை

செய்முறை:
துளசி விதைகளை 1 மணி நேரம் முன்பு ஊறவிடவும்.
வெண்ணெய் பழத்தையும் கொய்யாவையும் அரைத்து வைகவும்
கண்ணாடி குவளையில் ஒன்றன்பின் ஒன்றாக துளசி விதை / கொய்யா/ வெண்ணெய் போட்டு பால் ஊற்றி துருவிய பாதாமை மேல தூவி விடவும்.
அவசர பசிக்கு ஒரு பேலியோ பானம் தயார் !!

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media