பேலியோ பிரட் – உஷா வேல்

பாதாம் பொடி – 200 கிராம்
தேங்காய் எண்ணெய் – 100 கிராம்
சோடா உப்பு – 1 தேக்கரண்டி
வினகர் – 1 1/2தேக்கரண்டி
முட்டை – 3
உப்பு – சிறிது
தேன் – 1மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி – சிறிது

முதலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம் பொடியை நன்கு கட்டி வராமல் கலக்கவும் . பிறகு தேங்காய் எண்ணெய் , உப்பு , தேன் , வினிகர் ஏலக்காய் பொடி, சோடா உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும் .
Oven னில் 150 degree யில் 25 நிமிடம் வைத்து bake செய்ய வேண்டும். 10 நிமிடத்திற்கு ஒரு முறை oven திறந்து பார்க்க வேண்டும். தேவைப் பட்டால் 5 நிமிடங்கள் அதிகரித்தோ, குறைத்தோ வைத்தைக் கொள்ளலாம். சுவையான பேலியோ பிரட் ரெடி.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003767988751

Follow us on Social Media