பேலியோ மயோனஸ் சாஸ் – பிருந்தா ஆனந்த்

# பேலியோ மயோனஸ் சாஸ்:::

#தேவையான பொருட்கள்::

ஆலிவ் எண்ணெய் – 100மி
தேங்காய் எண்ணெய் -50மி
முட்டை மஞ்சள் கரு – 2
உப்பு – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை – 1/2 பழம்
ஆப்பிள் சைடர் வினிகர் – 1 ஸ்பூன்

#செய்முறை::

*முட்டை மற்றும் எண்ணெய்களை பாத்திரத்தில் இட்டு பிளெண்டரில் அடிக்கவும்.

*உப்பு,வினிகர்,எலுமிச்சை பழம் சேர்த்து நன்றாக பீட் செய்து கொண்டே இருந்தால்,

*சுவையான மயோனஸ் சாஸ் தயார்.

{குறிப்பு : சைவர்கள் முட்டைக்கு பதிலாக பால்-1/2கப்,எண்ணெய்-1கப்,உப்பு,வினிகர்,எலுமிச்சை சேர்த்து பீட் செய்யவும்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media