பேலியோ மீல்ஸ் – ஸ்ரீராம் சுப்பிரமணியன்

பேலியோ மீல்ஸ் …

(கன நேரத்தில் உதித்த கச்சிதமான யோசனை)

– முருங்ககாய், பூண்டு குழம்பு
(புளிப்புக்கு தக்காளி அல்லது கொடும்புளி உபயோகிக்கவும்)
– தக்காளி ரசம்
– பாகற்காய் பொறியல்
– பூசனிக்காய் மோர் கூட்டு
-காரட் வெங்காயம் பச்சிடி
-மோர்
– காளிபளவர் ரைஸ்

நிண்ட நாட்களுக்கு பிறகு,பழய மாதிரி ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்த்தி..

இதுக்கு பெரிதும் துனையாக இருந்த என் குடும்ப இஸ்தரிக்கு நன்றி…

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1149147721

Follow us on Social Media