மட்டன் கட்லெட் – மனோ வேனுகானம்

1/2கிலோ மட்டனை எலும்புநீக்கி உப்புமஞ்சள ்தூள்சேர்த்துகுறைந்த நீரில்வேகவைக்கவும்
வாணலியில் தேங்காய்எண்ணெய் அல்லது வெண்ணெய்இட்டுகாய்ந்ததும் பெரியவெங்காயம்2பச்சைமிளகாய்5 பூண்டு100கிராம ்இஞ்சிஒருதுண்டு சேர்த்து நன்றாக வதக்கவும ்இத்துடன்பேலியோமசாலா
2ஸ்பூன்சேர்த்துநன்குவதக்கவும்
வதக்கிய மசாலாவை மிக்சியில்இட்டுஒருசுற்றுவிடவும்.
அதனுடன்மட்டனையும்சேர்த்துஒருசுற்றுவிட்டுஎடுக்கவும்.
இதைவில்லைகளாக தட்டிமுட்டையில் தோய்த்து தோசைகல்லில் இருபுறமும ்சிவக்கசுட்டெடுக்கவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001563760612

Follow us on Social Media