மட்டன் காலிஃப்ளவர் ட்ரை ஃபரை – பத்மஜா தமிழ்

சிக்கன் மஷ்ரூம் பெப்பர் ப்ரை

1. மட்டன் சுத்தம் செய்து அத்துடன் மஞ்சள் தூல், இஞ்சி பூண்டு paste, கரம் மசாலா, மிளகாய் தூள் கொஞ்சமா உப்பு போட்டு குக்கர்ல 3 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

2. Cauliflower சுத்தம் செய்து சுடு தன்னில போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

3. காடாயில் பட்டர் விட்டு, பிரியானி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அத்துடன் cauliflower போட்டு நன்றாக வதக்கவும்.

4. வதங்கியதும் வேக வைத்த மட்டன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக சு்ண்டியதும் அடுப்பை அனைத்து இரக்கிடவும்.

சமையல் குறிப்பு :
Follow us on Social Media