மட்டன் சுவரொட்டி கறி – Rtn கண்ணன் அழகிரிசாமி

மட்டன் சுவரொட்டி : 1
சின்ன வெங்காயம் : 100 கிராம்
பச்சைமிளகாய் : 1
மிளகாய் வற்றல் : 1

கீழே உள்ளவை அரைக்க:

தேங்காய் துருவல் : 1 தேக்கரண்டி
மிளகு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
பூண்டு : 4 பல்

மேலும் தேவையானவை :

தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கு
கறிவேப்பிலை : சிறிது
செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் பச்சைமிளகாய், வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி, நறுக்கிய சுவரொட்டியை 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து வெந்தவுடன், வருவல் பத்ததில் இறக்கவும்.

மட்டன் சுவரொட்டி கறி ரெடி.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media