மட்டன் மஷ்ரூம் ஈசி சுக்கா – ராதிகா ஆனந்தன்

மட்டன் 100 கி , உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுதுடன் தனியே குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸியில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு, சீரகம், சோம்பு தலா ஒரு ஸ்பூன், கிராம்பு, பட்டை , ஏலக்காய் தலா 1 , கறிவேப்பிலை 4 , உப்பு சேர்த்து பொடித்து அதை நறுக்கிய காளான் 200கி, 6 மிளகாய் வற்றல், 4 நறுக்கிய பூண்டு, வெந்த கறியுடன்மீண்டும் 1 விசில் வைத்து வேக விடவும்.. கடைசியில் கறிவேப்பிலை, மிளகுத்தூள் போட்டு கிளறி இறக்கவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media