மட்டன எலும்பு சூப் & மட்டன் உருண்டை குழம்பு – தேன்மொழி அழகேசன்

1 .மட்டன எலும்பு சூப்#
மட்டன்+ மஞ்சள் தூள்+ இஞ்சி பூண்டு விழுது+ சீரகம் மிளகு தூள் வெங்காயம் நீள வாக்கில் அரிந்தது உப்பு தேவையான அளவு
.. மேலே உள்ள அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு 4 விசில் வைத்து எடுத்தால் சுவையான பிளைன் மட்டன் எலும்பு சூப் ரெடி

2 .மட்டன் உருண்டை குழம்பு#
குழம்பு #
https://www.facebook.com/groups/tamilfoods/permalink/1856368554650081/

உருண்டைக்கு#
வேக வைத்த கொத்துகறி (நீரில்லாமல்) + கரம்மசாலா மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் கொத்தமல்லி கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் பச்சமிளகாய் தேங்காய் துருவல் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து பணியாரக்கல்லில் உருண்டையைவேக வைத்து எடுத்துக் கொண்டு அதனை மட்டன் குழம்பில் போட்டால் அருமையான மட்டன் உருண்டை குழம்பு ரெடி
செய்ய தேவையான நேரம் 40 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media