மிர்ச்சி ஸ்டப்டு ஃப்ரை – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

பஜ்ஜி மிளகாய் – 6
தேங்காய் துறுவியது – 1 கப்
கசகசா – 1 ஸ்பூன்
சோம்பு தூள் – 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லிதூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1ஸ்பூன்
உப்பு – தே. அளவு
தேங்காய் எண்ணெய் – தே. அளவு

#செய்முறை::

*சிறிது எண்ணெயில் தேங்காய், கசகசா, மிளகாய் தூள்,சோம்பு தூள்,மல்லி தூள்,
மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வறுத்து பொடியாக அரைக்கவும்.
*மிளகாயை நடுவில் கீறி விதைகளை வெளியில் எடுத்து விட்டு , அரைத்த பொடியை மிளகாயினுள் ஸ்டப் செய்து
*எண்ணெயில் இரண்டு பக்கமும் திருப்பிப்
போட்டு மிளகாய் வதங்கினால்
*சுவையான மிர்ச்சி ஸ்டப்டு ஃப்ரை தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media