மில்க் வயிட் ஸ்பைசி பன்னீர் முட்டை – யசோ குணா

14713768_890149531120397_2060444262795713539_n

பன்னீர் துண்டுகள். 300 கி

பால் & யோகர்ட் & 3 முட்டை வெள்ளை கரு &

உப்பு & பன்னீர் சேர்த்து அரைமணி நேரம் வைக்கவும்

முந்திரி & இஞ்சி & பூண்டு & ப . மிளகாய் &

வெங்காயம் & மிளகு & சீரகம் & சோம்பு

சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு கஸ்தூரி மேத்தி &

பேலியோ மசாலா சேர்த்து

வறுக்கவும் ..பின்னர் அரைத்து வைத்த

கலவையை கொட்டி வதக்கவும் , 5 நிமிடம்

அடிபிடிக்காமல் கிளறி , பச்சை வாடை

போனதும் , பன்னீர் ஊற வைத்த

கலவையை மட்டும் சேர்த்து 10 நிமிடம்

மிதமான தீயில் கெட்டியாகும் வரையில் கிளறவும் ..

பன்னீரை தோசைக்கல்லில் நெய்விட்டு

வாட்டி எடுத்து கிரேவியில்

சேர்த்துக்கலக்கவும் தண்ணீர் வற்றிய

பின்னர் இறக்கி கொத்துமல்லி இழை தூவி பறிமாறவும்..

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media