மிளகு கறி – லீலா

தேவையன பொருட்கள்

வெங்காயம் 100கிராம்
இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
மிளகு பொடி 3 ”
கரம் மசாலா 1/4 ”
மஞ்சள் பொடி 1/2 ”
உப்பு தேவைக்கு ஏற்ப
கோழிக்கறி 500 கிராம்
செய்முறை:

இரும்பு சட்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டுவெடித்ததும், வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,கறி,மஞ்சள் பொடி,உப்பு,கரம்மசால் பொடி ஒன்றன்பின் ஓன்றாக போட்டு கிளறி (சிறு தீயில் ) மூடி விட வேண்டும்

தண்ணீர் விட வேண்டாம்.

அடிக்கடி நன்றாக கிளறி மூடி விட வேண்டும்.

கறியில் உள்ள தண்ணீர் வற்றும் போது மிளகு பொடி தூவி கிளறி இறக்கிவிட வேண்டும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100012456463298

Follow us on Social Media