மிளகு முட்டை – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி முட்டை 3

மிளகு,

சீரகத் தூள்

செய்முறை:

நாட்டுக்கோழி முட்டை 3 உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.2ஆக அரிந்து கொள்ளவும்.

வடச்சட்டியில் நெய் போட்டு தேவையான மிளகு,சீரகத் தூள் உப்புசேர்த்து முட்டையை போட்டு இரண்டு முறை கரண்டியால் திருப்பி விடவும்.

ஒரு முழு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media