மீன் வறுவல் – தேன்மொழி அழகேசன்

1 . வறுவல் முறை 1#அவன்(oven)
மிளகாய்தூள்+ எலுமிச்சை சாறு+ உப்பு+ இஞ்சி பூண்டு விழுது.மசாலா தடவி 3மணிநேரம் ஊற வைக்கவும்.மைக்ரோவேவ்ல 5நிமிடம்+கிரில 5 நிமிடம்.(படம் 1)இடையிடையே நெய் தடவி கொள்ளவும். தக்காளி எலுமிச்சை வட்டமாக அரிந்தது .

2 . முறை 2#தோசைக்கல்
நெய்+ தேங்காய் எண்ணெய் கலந்து திருப்பி விடும் போது தடவி கொள்ளவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media